பத்து நிமிட ஓட்டப்பயிற்சி

img

தினமும் 10 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சி: உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்: ஆய்வாளர்கள் தகவல்

தினமும் 10 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் உடல் மற்றும் மனநலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.